தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் அதிபர் கே.தியாகராஜா தலைமையில் வியாழக்கிழமை இடம்பெற்றது
இந்நிகழ்வுக்கு தரம் -01 மாணவர்களுடன் ஆன்மீக அதிதி சிவசிறி நேசராசா குருக்கள் மற்றும் பிரதம அதிதியாக பாவாணர் அக்கரைப்பாக்கியன் ஆசிரிய ஆலோசகர் சா.மோகன் மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்
Post A Comment:
0 comments so far,add yours