நாடளாவிய ரீதியில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் தரம் ஒன்றிற்கு புதியமாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று( 30.01.2025) சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் தி.செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தரம் 1 புதிய மாணவர்கள் மாலையிட்டு வரவேற்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர்.இவ் வரவேற்பு நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours