போரதீவுபற்று பிரதேச சபையின் சின்னவத்தை வட்டார தமிழரசுக்கட்சி வேட்பாளர்களான க.யோகராஜா புவனலோஜினி ஆகிய இருவரையும் ஆதரித்து தேர்தல் பிரசாரக் கூட்டம் சின்னவத்தை பொது விளையாட்டு மைதானத்தில் வேட்பாளர் கா .யோகராசா தலைமையில் இன்று புதன்கிழமை கிழமை நடைபெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் முன்னாள் இளைஞர் அணிச் செயலாளர் துஸ்யந்தன் மற்றும் பிரதேச சபை வேட்பாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
Post A Comment:
0 comments so far,add yours