எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
உற்பத்திறன் 5S மதிப்பிட்டாளர்களுக்கான பயிற்சி செயலமர்வானது மாவட்ட உதவி செயலாளர் ஜீ. பிரணவன் தலைமையில் மூன்று நாட்களைக் கொண்ட பயற்சி பாசறையின் ஆரம்ப நிகழ்வு (28) திகதி இடம் பெற்றது.
மாவட்ட உற்பத்தி திறன் உத்தியோகத்தர் ஆர். புவனேந்திரன் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற நிகழ்வில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்த்தவர்களுக்கு இவ் பயிற்சி பாசறையில் கலந்து கொண்டனர்.
இவ் பயிற்சி பாசறையில் கலந்து கொண்ட உத்தியோகத்தர்கள் 5 S போட்டிகளுக்கான மதிப்பிட்டாளர்களாக செயற்படவுள்ளனர்.
இந் நிகழ்வில்
தேசிய உற்பத்தி திறன் செயலக 5S திட்ட ஒருங்கிணைப்பாளர் சுகத் பண்டார தசநாயக்க கலந்து ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார்.
இவ்வாறான பயிற்சி நெறி மாவட்டத்தில் முதற்தடவையாக இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகு
Post A Comment:
0 comments so far,add yours