( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை
மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சார்பாக இன்று (13)
செவ்வாய்க்கிழமை திருக்கோவில் தம்பிலுவில் பொதுச் சந்தைக்கு முன்பாக
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது .
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி செல்வராணி தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாக துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன .
பின்பு சந்தைப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை நடைபெற்றது.
நிறைவாக அங்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours