!
இறக்காமம் பிரதேச சபையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சுயேட்சை குழு இடையே செய்து கொள்ளப்பட்ட - உயர்மட்ட உடன்படிக்கைக்கு எதிராக செயற்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான புதிய உப தவிசாளர் எம்.என் ஆஷிக்கிற்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நிசாம் காரியப்பருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
-அஸ்லம் எஸ்.மெளலானா
Post A Comment:
0 comments so far,add yours