கிழக்கு மாகாண கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த கலந்துரையாடலானது (14) திருகோணமலையில் உள்ள கிழக்கு ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours