சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் இந்த குடிநீர் திட்டங்கள் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
சுவிஸ் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் க.துரைநாயகத்தின் மகனும் தாய்ச்சங்க உறுப்பினர் து.கிருபானந்த்-றுஜோனி தம்பதியினரால் இந்த குடிநீர் திட்டத்திற்கான நிதியுதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வு சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் செயலாளர் க.பாக்கியராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கிருபானந்த்-றுஜோனி தம்பதியினர் கலந்துகொண்டதுடன் சுவிஸ் உதயம் அமைப்பின் உப செயலாளர் நடனசபேசன் பொருளாளர் ஹருஸ்ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours