பெரியநீலாவணையில் இயங்கிக்கொண்டிருக்கும் சிகரம் கல்விக்கூடத்தின் தலைவர் அமரர் இளையதம்பி டேவிட் சந்திரசேகரம் அவர்களுக்கு இரங்கல் நினைவுப்பேருரை நிகழ்வு சிகரம் கல்விக்கூடத்தின் ஏற்பாட்டில் பெரியநீலாவணையில் சிகரம் கல்விக்கூடத்தின் தலைவர் கழுகாசலம் அவர்களது தலைமையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் என்.ரமேஸ் கல்முனை வடக்குப்பிரதேசசெயலகத்தின் நிருவாக கிராம உத்தியோகத்தர் ஏ.அமலதாசன், கிராமசேவகர் கார்த்திக், பாவாணர் அக்கரைப்பாக்கியன் ,சிகரம் கல்விக் கூடத்தின் தலைவர் தங்கவேல்அன்னாரது புதல்வி உட்பட அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து சிறப்பித்து இருந்தனர்
Post A Comment:
0 comments so far,add yours