காரைதீவில் களைகட்டும் காளியம்மாள் மகோற்சவம்! வெள்ளியன்று தீமிதிப்பு - July 22, 2025 உள்நாட்டுச் செய்திகள், காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.எதிர்வரும் 25 வெள்ளிக்கிழமை தீமிதிப்பு வைபவம் நடைபெறும்.இரவுத் திருவிழாவின் போது...படங்கள். வி.ரி. சகாதேவராஜா Share To: NextNewer Post PreviousOlder Post Battirep News View Profile
Post A Comment:
0 comments so far,add yours