Batticaloa News | மட்டக்களப்பு செய்திகள் | srilanka News |Battinews | Tamil News | Srilanka News | Jaffna News | கிழக்கு செய்திகள் | அரசியல் செய்தி | Sri lanka Batticaloa news, இலங்கை கிழக்கு மாகாண செய்திகள்
வரலாற்று
பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய 2025ம்
ஆண்டிற்கான உற்சவத்தின் முருகனுக்கு பட்டுக்கொணரும் பிரதேச செயலக
உத்தியோகத்தர் திருவிழா திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன்
தலைமையில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக இடம்பெற்ற போது..
Post A Comment:
0 comments so far,add yours