நாவிதன்வெளி கால்நடை வைத்தியர் அலுவலகத்தினால் வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலய மாணவர்களுக்குப் பசும்பால் வழங்கும் நிகழ்வு பிரதி அதிபர் மா.தர்மலிங்கம் தலைமையில் செவ்வாய்க்கிழமை 29 ஆம் திகதி இடம்பெற்றது.
இதன்போது நாவிதன்வெளி கால்நடை வைத்தியர் எம். ஜாமினி மற்றும் உத்தியோகத்தர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.




Post A Comment:
0 comments so far,add yours