சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் தரம் 5 கற்பிற்கும் ஆசிரியர்களுக்கான புள்ளிக்கணீப்பீட்டுச் செயலமர்வு வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் தலைமையிலும் பிரதிக்கல்விப்பணிப்பாளர் பி.பரமதயாளன் அவர்களது ஏற்பாட்டிலும் சம்மாந்துறை வலய கேட்போர்கூடத்தில் திங்கட்கிழமை 28 ஆம் திகதி இடம்பெற்றது
இதில் வலயத்தில் உள்ள சம்மாந்துறை
நாவிதன்வெளி இறக்காமக் கோட்டங்களைச் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களும்
கலந்துகொண்டதுடன் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்
வலயத்தின் அடைவினை அதிகரிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது
நிகழ்வில் பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான பி.பரமதயாளன் சியாட் ஆசிரிய ஆலோசகர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது
.jpg)

Post A Comment:
0 comments so far,add yours