பாறுக் ஷிஹான்
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், சம்மாந்துறை பிரதேச சபையின் பழைய அலுவலகம் அமைந்துள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவிற்கு இன்று (15) காலை திடீர் கள ஆய்வு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, அங்கு காணப்படும் முக்கிய பிரச்சினைகளை கேட்டறிந்ததுடன், வாகன பராமரிப்பு சேவிஸ் சென்டர், களஞ்சியசாலைகள், மற்றும் வாகனங்களை பார்வையிட்டார்.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
Post A Comment:
0 comments so far,add yours