(வி.ரி. சகாதேவராஜா)
திருக்கோவில்
பிரதேசத்தில் காணி உத்தரவு பத்திரமற்றவர்களுக்கு உரிமம் வழங்குவதை
பரிசீலிக்கும் காணிக் கச்சேரி நேற்று முன்தினமும் நேற்றும் பிரதேச செயலாளர்
தங்கையா கஜேந்திரன் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் பாலக்கரச்சி,சாகாமம் ,பழவர்க்கம் ,சேனைக்காடு ,தாண்டியடி,
கஞ்சிகுடியாறு,சாகாமம்,காஞ்சி ரங்குடா ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்கான காணி கச்சேரி அங்கு நடைபெற்றது.




Post A Comment:
0 comments so far,add yours