ஆ.நிதாகரன்)
( கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் இன்று(18) கொடியேற்ற நிகழ்வுகளானது போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் ஆலய ண்ணக்கர் பொ.செல்வக்குமார் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.இந்நிகழ்வில் நாட்டின் பலபாகங்களில் இருந்து அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்




Post A Comment:
0 comments so far,add yours