வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சம்மாந்துறை வலயத்தின் மல்வத்தையில் அமைந்துள்ள கமு/சது/சீர்பாதேவி வித்தியாலயத்தைச் சேர்ந்த சிவகுமார் கர்ஷித் 153 புள்ளிகளையும் மற்றும் ஜெயசந்திரன் யஸ்விகா 148 புள்ளிகளையும் பெற்று இப்பாடசாலைக்கு பெருமை சேர்த்து தந்ததுடன் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்களையும் அதிபர் ஆ. சதானந்தா தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post A Comment:
0 comments so far,add yours