வெல்லாவெளி வனவிலங்கு உத்தியோகத்தர்களுக்கு வாகனத் தட்டுப்பாடு வருகின்றபோதெல்லாம் அவர்களுடன் இணைந்து போரதீவுப்பற்று பிரதேசசபை பிரதித் தவிசாளர் கஜசீலன் மற்றும் வெல்லாவெளி தமிழரசுக்கட்சி கிளைத் தலைவர் பிரதீப்குமர் அவர்களது வாகனத்தினைப் ; பயன்படுத்தி யானைகளைத்துரத்தும் செயற்பாட்டினை ஆரம்பித்துள்ளனர்.
Home
உள்நாட்டுச் செய்திகள்
போராதீவுப்பற்று பிரதேசசபையினர் யானைகளைத்துரத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)




Post A Comment:
0 comments so far,add yours