மட்டக்களப்பு களுதாவளையை சேர்ந்ந தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

அமரர். தன்மன்பிள்ளை கனகசபை அவர்கள் இன்று (19/09/2025) இறைபதமடைந்துவிட்டார்.
அன்னார் 2004, ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் அதிகூடிய வாக்குகளை பெற்றவர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours