சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்றத்தேர்தல் அதிபர் க.தியாகராஜா அவர்களது வழிகாட்டலில் பிரதி அதிபர் எம் .தர்மலிங்கம் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது

கல்வி அமைச்சின் மாணவர் பாராளுமன்ற சட்ட திட்டங்களுக்கு அமைய சிறப்பாக நடைபெற்று வாக்கு எண்ணும் பணிகள் அன்றைய தினம் ஆரம்பித்து மாணவர்களது பெறுபேறுகளும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது



















Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours