நவராத்திரி விழாவினை முன்னிட்டு மட் ஃ பட் ஃ பெரியகல்லாறு விநாயகர்வித்தியாலயத்தில் செவ்வாய்க்கிழமை ( 30. 09. 2025 ) விசேட கலை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக அதிபர் க. கமலநாதன் தலைமையில் இடம் பெற்றது.
இன்றைய நாளிலே வாணி விழாவிற்கான சிறப்பு பூசையும் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன .இவ் நவராத்திரி விழாவானது தொடர்ச்சியாக 10 நாட்கள் வெகு சிறப்பாக இடம் பெற்றதோடு கலை நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன .










Post A Comment:
0 comments so far,add yours