பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடந்த ஐந்து வருடங்களாக பாடசாலையில் இணைக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் கஸ்ர மற்றும் அதிகஷ்ட பிரதேசத்தில் சேவையாற்றி வருகின்றனர்.அந்தவகையில் இதுவரை அவர்களை நிரந்தரமாக ஆசிரியர் சேவைக்கு உள்வாங்காமை குறித்த கவனயீர்ப்பு போராட்டம்  

இன்று(08.09.2025)  மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் இடம்பெற்றது.இப்போராட்ட நிகழ்வில் மாவட்டத்தின் 3வலயங்களில் உள்ள பாடசாலையில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.







Share To:

Post A Comment:

0 comments so far,add yours