அண்மையில் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கல்முனை கல்விவலயத்தினைச் சேர்ந்த கார்மேல் பற்றிமா தேசியபாடசாலை மாணவி லோகேஸ்வரன் டோபனிகா 177 புள்ளிகளைப் பெற்று வலயத்தில் முதல் நிலையினைப்பெற்று சாதனைபடைத்துள்ளார்
இம்மாணவியை பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பழையமாணவர்கள் வலயக்கல்விப்பணிப்பாளர் ஆகியோர் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது



Post A Comment:
0 comments so far,add yours