எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 ஆம் திகதி வீசிய சுழல் காற்றில் 98 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இவ் அனர்த்தத்தால் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் அதிகளவான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் இப்பாதிப்புக்ளுக்கான முதற்கட்ட கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவதுடன் பாதிப்புக்களுக்கு மதிப்பிடுகள் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
இவ் சூழல் காற்றினால் ஒன்பது பிரதேச செயலக பிரிவுகள் பாதிப்புக்குள்ளாகியதுடன் காத்தான்குடி பிரதேச செயலக கட்டிடத்தின் ஒரு பகுதி பாதிப்படைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
.jpeg)
.jpeg)
.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours