(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சம்மாந்துறை அல்-அமீர் வித்தியாலய மைதானத்தை 1.5 மில்லியன் ரூபா செலவில் செப்பனிடுவதற்கான பணிகள் அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்புப் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களினால் இன்று திங்கட்கிழமை (27) ஆரம்பித்து வைக்கப்பட்டது.



Post A Comment:
0 comments so far,add yours