சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களது விடுகை விழாவும் கலையும் மேகங்கள் விடுகை தின சிறப்பு மலரும் வெளியீட்டுவைக்கும் ; நிகழ்வு அதிபர் கே.தியாகராஜா தலைமையில் திங்கட்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் ஆசிரியர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.






Post A Comment:
0 comments so far,add yours