பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட துறைநீலாவணை மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வு பழையமாணவர் சங்கத்தின் பூரண ஏற்பாட்டில் செயலாளர் ச.கணேசலிங்கம் அவர்களது ஒழுங்கமைப்பிலும் அதிபர் ஆ.மதியழகன் தலைiயில் 17.10.2025 ஆம்திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்களை மாணவர்களின் பேண்ட் வாத்திய வரவேற்போடு வரவேற்று பல கலைநிகழ்வுகள் இடம்பெற்று பழையமாணவர் சங்க உறுப்பினர்களால் ஆசிரியர்களுக்கு நினைவுச்சின்னம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டன
இந்நிகழ்வுகளுக்கு வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்விப் பணிப்பாளரும் பழைய மாணவருமான பு.திவிதரன் பழையமாணவர் சங்கச் செயலாளர் ச.கணேசலிங்கம் உட்பட பலர் கலந்து சிறப்பித்தார்.நிகழ்வு சிறப்புற இடம்பெற உதவிகளை வழங்கிய பாடசாலையின் பழையமாணவர்களுக்கு சங்க செயலாளரினால் நன்றி தெரிவிக்கப்பட்டது.






Post A Comment:
0 comments so far,add yours