பொலனறு மாவட்டத்தின்  முத்துக்கல் கிராமத்தில் வசிக்கும் 101 வயதினை நிரம்பிய  க. அன்னம்மா எனும் தாயை பின்தங்கிய பிரதேசங்களுக்கு கல்விச்சேவையினை வழங்கி வருகின்ற அறிவுச்சுடர்  குடும்பத்தினர்கள் அவரது வீடுதேடிச் சென்று பார்வையிட்டு சுகம் விசாரித்தனர்


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours