சிறில்வேல்ராஜ்
கல்முனை புனித மரிய திரேசா சர்வதேச பாடசாலையின் கிண்டர் கார்டன் சிறுவர் பட்டமளித்து பாராட்டு மற்றும் பெற்றோர் தின விழா புனித மரிய திரேசா சர்வதேச பாடசாலையின் ஹர்மன் ஜோசப் மண்டபத்தில் பாடசாலை மேளாளர் வணக்கத்திற்குரிய சகோதரி நொயலின் அவர்களது தலைமையில் பாடசாலை அதிபர் வணக்கத்திற்குரிய சகோதரி அலீனா அவர்களது ஏற்பாட்டில் நடைபெற்றது இதில் பிரதம அதிதியாக வண பிதா அன்ரன் றெரஸ் றாகல் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு அதிதியாக முன்னாள் கல்வியற் கல்லூரி அதிபர் மொகமட் அலியார் கலீல் அவர்களும் விஷேட அதிதியாக சம்மாந்துறை வீரச்சோலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் அந்தனி சுதர்சன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர் இந்நிகழ்வில் பெருமளவிலான பெற்றோர் கலந்து கொண்டதுடன் சிறார்களின் கலை நிகழ்வுகள் மற்றும் பட்டமளிப்பும் இடம்பெற்றது
Subscribe to:
Post Comments (Atom)








Post A Comment:
0 comments so far,add yours