சமட்,சபேசன், சிறிவேல்ராஜ்
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் உறுப்பினர்களுக்கு சம்மேளன இலட்சனை பொறிக்கப்பட்ட புதிய ரீ சேட் வழங்கி வைக்கும் வைபவம் இன்று (23) ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருதுவில் நடைபெற்றது.
சம்மேளனத்தின் தலைவர் மீரா எஸ் இஸ்ஸடீன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் அப்பாறை மாவட்ட ஊடக மையமும் அறிமுகம் செய்து வைக்கபப்பட்ட மை குறிப்பிடத்தக்கது














Post A Comment:
0 comments so far,add yours