( நமது நிருபர்)
பிரபல
சிரேஸ்ட ஊடகவியலாளர் வித்தகர் விபுலமாமணி விரி. சகாதேவராஜா இன்று (23)
ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை மருதமுனையில் நடைபெற்ற மகாத்மா காந்தி நினைவு
தேசிய கௌரவ பட்டமளிக்கும் விழாவில் " தேச அபிமானி ஊடகவி பூஷணம்" பட்டம்
வழங்கி கௌரவிக்கப்பட்டார் .
இந்த
நிகழ்வு மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் மலையக கலை கலாசார சங்கத்தின்
தலைவர் ராஜா தலைமையில் இன்று மாலை கோலாகலமாக நடைபெற்றது . பதின்மருக்கு
கௌரவ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.




Post A Comment:
0 comments so far,add yours