மட்டக்களப்பு கிண்ணையடி பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  மக்களை சந்தித்து அவர்களது தேவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் மற்றும் அத்தியாவசிய தேவையான பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours