சீரற்ற காலநிலை காரணமாகஇ தித்வா புயலின் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட பேரழிவில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில் கிழக்குமாகாணக் கல்வித்திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய சம்மாந்துறை கல்விவலயத்தின் ஏற்பாட்டில் வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் அவர்களது வழிகாட்டலில் பாடசாலைகளில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் ; அதிபர்களால் 8 ஆம் திகதி திங்கட்கிழமை வலயக்கல்வி அலுவலகத்தில் அனர்த்த நிவாரணப்பொருட்களுக்கு இணைப்பாளராக நியமிக்கப்பட்ட பிரதிக்கல்விப்பணிப்பாளர் எச்.நைறோஸ்கான் அவர்களிடம் கையளிக்கப்பட்டன
இதன்போது பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான பி.எம்.வை அறபாத்; பி.பரமதயாளன் திருமதி ஏ.சி.என் நிலோபரா ஏ.எம்.எம். ,சியாத் வேப்பையடி கலைமகள் வித்தியாலய அதிபர் கே.தியாகராஜா உட்பட வலக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்துசிறப்பித்தனர்



Post A Comment:
0 comments so far,add yours