Batticaloa News | மட்டக்களப்பு செய்திகள் | srilanka News |Battinews | Tamil News | Srilanka News | Jaffna News | கிழக்கு செய்திகள் | அரசியல் செய்தி | Sri lanka Batticaloa news, இலங்கை கிழக்கு மாகாண செய்திகள்
இந்துக்கள்
கடந்த இருபது நாட்களாக அனுஷ்டித்து வந்த விநாயகர் விரதம் இன்று ( 26)
வெள்ளிக்கிழமை 21வது நாளில் நிறைவுற்றது. காரைதீவில் சிவஸ்ரீ சண்முக
மகேஸ்வரக்குருக்கள் முன்னிலையில் நடைபெற்ற விரத பூஜையின் போதான காட்சிகள்..
Post A Comment:
0 comments so far,add yours