( ஸ்ரீ வேல்ராஜ்)
கல்முனை வன்னியார் வீதியில் அமைந்துள்ள சத்திய சாயி நிலையத்தில் எதிர் வரும் 27.12.2025 சனிக்கிழமை காலை 8.30 தொடக்கம் மதியம் 1.00 மணி வரை இரத்த தான முகாம் ஒன்று இடம்பெற உள்ளது குருதிக் கொடையாளிகள் வருகை தந்து குருதி கொடை செய்து சமூகத்துக்கு உதவி புரியுமாறு கல்முனை,சத்திய சாயி சமித்தியினர் கோரிக்கை விடுக்கின்றனர்

Post A Comment:
0 comments so far,add yours