துறைநீலாவணை மகாவித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட்கிழமை பி.ப 3 மணிக்கு அதிபர் சா.கிருபைராசா தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற இருக்கின்றது
இந்நிகழ்வுக்கு பெற்றோர்கள், பாதுகாவலர்கள், பழையமாணவர்கள், நலன்விரும்பிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அதிபர் சா.கிருபைராசா அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்

Post A Comment:
0 comments so far,add yours