தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் வியாழக்கிழமை அதிபர் கே.தியாகரஜா தலைமையில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் எம்.ஏ.அஸ்வர் உட்பட பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்














Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours