தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வுஇலுப்பைக் குளம் சரஸ்வதி வித்தியாலயத்தில்

தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட இலுப்பைக் குளம் சரஸ்வதி வித்தியாலயத்தில் வியாழக்கிழமை அதிபர் வி.ரதிதேவன் தலைமையில் இடம்பெற்றது 

இந்நிகழ்வில் அதிதியாக வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் சந்திரகுமார்  உட்பட பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours