( வி.ரி.சகாதேவராஜா)
வீரத்துறவி
சுவாமி விவேகானந்தரின் 163 வது ஜனன தினத்தையொட்டி திருக்கோவில்
காயத்திரிகிராமம் .svo. Scc. அமைப்புக்கள் இணைந்து நேற்று
12.01.2026.காயத்திரி கிராமம் svo கட்டிடத்தில் ஸ்தாபகர் பி நந்தபாலு
தலைமையில் ஜனன தினவிழாவை நடாத்தின.
இதில்
திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர். கண. இராஜரெட்னம்.
சித்திரவேலாயுத சுவாமி ஆலய வண்ணக்கர் வ. ஜயந்தன் மற்றும் பலர் கலந்து
கொண்டனர்.
சுவாமி விவேகானந்தர் தொடர்பாக சிறப்பு உரைகள் இடம்பெற்றன. சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.





Post A Comment:
0 comments so far,add yours