சோ.செல்வம்


திருக்கோயில் வலயக் கல்விப்பணி மனையில் புதிய கணக்காளராக கே.லிங்கேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்

இவர் தனது கடமையினை 28 ஆம்திகதி புதன்கிழமை வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர்.உதயகுமார் முன்னிலையில்  கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்





 

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours