நாவலப்பிட்டி கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக திருமதி. புவனேஸ்வரி கணேசன் (SLPS 1) நேற்று பதவி ஏற்றார்.
இவர் இலங்கை அதிபர் சேவை முதலாந் தரத்தை சேர்ந்தவர். ஏலவே மாவத்துறை மகா வித்தியாலயத்தில் அதிபராக சேவையாற்றியிருந்தார்.
789
மாணவிகளையும் 40 ஆசிரியர்களையும் கொண்ட 1 சி பாடசாலையான கதிரேசன் இந்து
மகளிர் கல்லூரி கம்பளை வலயத்தில் பிரசித்தி பெற்ற ஒரு பாடசாலை ஆகும்.
இவரது துணைவர் தங்கையா கணேசன் புசல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post A Comment:
0 comments so far,add yours