(ஆ.நிதாகரன்)அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி மாவட்ட மட்டத்தில் முதலாமிடம் பெற்று பொறியியல் துறைக்கு தேர்வான மட்/சிவானந்தா தேசிய பாடசாலையின் தி.ஹரிமேனுஜன் என்ற மாணவனுக்கு பாடசாலையின் பழைய மாணவரும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்கள் பாடசாலையில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வின் போது மாணவனினை திறமையினை பாராட்டி ஒரு இலட்சம் ரூபாய் பணத்தினை வழங்கி பாராட்டியுள்ளார். மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவனுக்கு அவரை பாராட்டி பரிசு வழங்கிய வைத்தியர் கு.சுகுணன் அவர்களுக்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள் பாராட்டுக்களை தெருவித்து வருகின்றனர்.
Share To:

Post A Comment:

0 comments so far,add yours