வெளியாகிய உயர்தரப் பரீட்சை யில் சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் அதிகூடிய மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்

இம் மாணவர்களை அதிபர் கே.தியாகராஜா தலைமையில் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போது 

எம்.கேனுஜா-2ஏவி பி.கிதுர்ஷா-2ஏவி  கே.அபிலக்ஷனா-ஏ2வி எம்.கினோஜா-2ஏசி பி.சனுக்ஷனா-2ஏசி ஆர்.சியானுஜா-2ஏசி யே.டுணித்தா-2விசி   பி.வவிதன்-2ஏசி

ஆகியோர் சித்தியடைந்து வரலாற்றில் அதிக எண்ணிக்கையானோர் சித்தியடைந்த உள்ளமை குறிப்பிடத்தக்கது

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours