(கனகராஜா சரவணன்)

மட்டக்களப்பில் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டின்  போதைப் பொருள் பற்றிய தகவல்களை வழங்குவதற்காகன  அகன்று செல் எனும் தொனிப் பொருளில் விழிப்புணர்வு மருந்தகங்களில் ஸ்ரிக்கர் ஒட்டும் நடவடிக்கையை இன்று திங்கட்கிழமை (27)   சுகாததார  வைத்திய அதிகாரி பணிமனையினால் முன்னெடு க்கப்பட்டது.

மட்டக்களப்பு  பிராந்திய சுகாதார பணிமனையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை மட்டு சுகாதரா பணிமனை பணிப்பாளர் வைத்தியர் ஈ.உதயகுமார் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் மருந்தகங்களுக்கு சென்று விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கி அங்கு விழிப்புணர்வு ஸ்ரிக்கர்களை ஒட்டினர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours