சா.நடனசபேசன்
சாய்ந்தமருதைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும் தினக்குரல் பத்திரிகையின் கிழக்குப்பதிப்பின் முன்னாள் செய்தி ஆசிரியரும் வெற்றிரெப் இணையத்தின் செய்தியாளரும் கல்முனை மாநகர சபையின் உத்தியோகத்தருமான அஸ்லம் மௌலானாவின் தாயார் லத்தீபா எஸ். மௌலானா காலமானார்.
இவரது நல்லடக்கமானது நாளை 27 ஆம்திகதி பிற்பகல் 5 மணிக்கு சாய்தமருதில் இடம்பெற இருக்கின்றது

Post A Comment:
0 comments so far,add yours