மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குருதிப்பற்றாக் குறையினை ஓரளவேனும் நிவர்த்தி செய்து எமது உறவுகளின் உயிர்களைகக் காப்பாற்ற உதவிகளை நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.
எதிர்வரும் 26.04.2026ஆம் திகதி பழுகாமத்தில் இந்து கலா மன்றத்தின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம் நடாத்தப்பட உள்ளது. இரத்ததானம் செய்யக்கூடியவர்கள் இந்தக் குழுவில் 👇இணைந்து கொள்ளவும்.
Whatsapp group:-
https://chat.whatsapp.com/FfPHrByWSKm1eREF7rarzV?mode=gi_t
@highlight
Home
Unlabelled
இரத்த தான முகாமில் இணைந்து கொள்வதற்கான அறிவித்தல்
Subscribe to:
Post Comments (Atom)

Post A Comment:
0 comments so far,add yours