நாட்டுப்பற்றாளர் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜி.நடேசனின் 22ஆம் ஆண்டு நினைவு தினம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் மட்டு.ஊடக அமையம் மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியவற்றின் அனுசரனையுடன் அதன் தலைவர் வா.கிருஸ்ணகுமார் அவர்களது தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மட்டக்களப்பு மாநகர சபை மேஜர் சிவம் பாக்கியநாதன் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் சிவில் சமூக செயற்பாட்டாளர் ஏ.செல்வேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்







.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours