அஸ்றம் காஸிம், இறக்காமம்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் வசதி குறைந்த குடும்பங்களுக்கென வீடு கட்டுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இறக்காமம், இலுக்குச்சேனை கிராம சேவகர் பிரிவில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல ரத்நாயக்க, பிரதேச செயலாளர், பிரதேச அரசியல்வாதிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours