கமலேஸ்வரன்

 2026 ஆம் ஆண்டு சிங்கர் நிறுவனத்தினால் அகில. இலங்கை ரீதியில் அதிகூடிய விற்பனை  மேற்கொண்ட மைக்காக தெரிவு செய்யப்பட்ட பத்து வியாபார உரிமையாளர்களுக்கான பிளாட்டினம் விருது வழங்கும்  திட்டத்தின் கீழ் களுவாஞ்சிகுடி வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள எஸ்.என்.எலற்றிக்கல் இம்முறை தெளிவாகியுள்ளது.

இதன் பிரகாரம் அகில இலங்கை ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பத்து வியாபார நிலைய உரிமையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு சிங்கர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் வி.எம்.ஐ..சீ.எச் இல் இடம் பெற்றது இதன்போது எஸ்.என்.எலக்றிக்ல் உரிமையாளர் க.சிதம்பரநாதன் அவர்களுக்கு  இதற்கான விருதும்  சான்றிதழ்  எழு நாட்கள் இங்கிலாந்திற்கு சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. கடின பல உழைப்பின் பிரகாரம் பெரிய வியாபார நிலையங்களுடன் பேட்டியில்  இந்த விற்பனை சாதனையை நிலை நாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours