(ஆ.நிதாகரன்) பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலய பழையமாணவர் சங்கம் நடாத்தும் விளையாட்டு விழா இன்று(14) பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றது.
கண்டுமணி மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத் தலைவர் கி.கிருஷ்ணராஜன் தலைமையில் இடம்பெற்ற இவ்விளையாட்டு விழாவானது
கடந்த 13.06.2026 -14.06.2026 வரை இடம்பெற்றன.இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக இப் பாடசாலையில் சேவையாற்றி ஓய்வுபெற்ற அதிபர்களான தெ.சுப்பிரமணியம்,த.கனகசூரியம்,சு.உதயகுமார்,ஆ.புட்கரன்.தெ.யோகேஸ்வரன் ஆகியோரும் பாடசாலையில் கல்வி கற்ற பழையமாணவர்கள் பலர் இங்கு இடம்பெற்ற விளையாட்டு போட்டி நிகழ்வுகளில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Home
Unlabelled
பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலய பழையமாணவர் சங்க விளையாட்டு விழா.
Subscribe to:
Post Comments (Atom)




























Post A Comment:
0 comments so far,add yours